சக்கரங்களும் அதன் மந்திர எழுத்துக்களும்
மூலாதாரம்– ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையில் – முதுகுத்தண்டின் அடிப் பகுதியில்
மந்திர எழுத்து – லங்
சுவாதிஷ்டானம் - அடி வயிற்றுப் பகுதி
மந்திர எழுத்து – வங்
மணிபூரகம் – தொப்புள் பகுதி
மந்திர எழுத்து – ரங்
அனாஹதம் – இதயம்
மந்திர எழுத்து – யாங்
விசுத்தி - தொண்டைப் பகுதி
மந்திர எழுத்து – ஹாங்
ஆக்ஞா - புருவ மத்தி
மந்திர எழுத்து – ஓம்
சகஸ்ராரம் - தலையின் உச்சிப் பகுதி
மந்திர எழுத்து – ஓம்
உள் புருவ மத்தி எது ?
ReplyDeletehttp://saramadikal.blogspot.in/2013/06/blog-post_9061.html
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
சாரம் அடிகள்
94430 87944
தவறான பீஜ மந்திரங்கள்.
ReplyDelete