தங்கள் பகுதியில் சிதிலமடைந்த நிலையில்
பாரத தேசத்தில் எண்ணற்ற பழமையான கோயில்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் உள்ளகோயில்கள் எண்ணிக்கை பாரத நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் இருக்கும் கோயில்களைவிட அதிகம் .குறிப்பாக தமிழகத்தில் உள்ளகோயில் மூர்த்தங்கள் சித்தர்கள் ,முனிவர்கள் ,தேவர்கள் போன்றோருக்கு காட்சிகொடுத்து அவர்களால் பூஜிக்கப்பட்டு கோவில்களாக
உருமாறின.இது தவிர பண்டைய அரசர்களால் கட்டப்பட்டகோயில்கள கணக்கில்லாதவை .இத்தகைய புனிதமான சக்திவாய்ந்த பலகோயில்கள் இன்று கவனிப்பாரற்று பூஜைகளின்றி இருக்கின்றன .
பலகோயில்கள் முற்றிலும் இடிந்துபோய் ஸ்வாமி சிலை மட்டும் இங்குமங்கும் சிதறி கிடக்கின்றன .ஒரு காலத்தில் நன்கு வழிபடப்பட்ட கோயில்கள் இன்று பரிதாப நிலையில் உள்ளன...ஆழ்வார்களும் நாயன்மார்களும் வழிபட்ட கோயில்கள் பல நித்ய பூஜைகள் இல்லாமல் இடிந்தும் கவனிப்பாரற்றும் இருக்கின்றன .தற்காலத்தில் புதிது புதிதாக கோயில்கள் கட்டப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் பழைய பவித்திரமான சக்திவாய்ந்த கோயில்கள் அவல நிலையல் உள்ளன. இந்த நிலை மாற வேண்டும் . பழைய கோயில்கள் முன்பு இருந்த அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவில் உருவாக வேண்டும்.
இந்நிலையில் காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் மற்றும் பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திரசரஸ்வதி சங்கர ஆச்சர்யர் ஸ்வாமிகள் ஆகியோரது பெரு முயற்சியால் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவை தம் பணிகளை துவக்கி விட்டன . சிதிலமடைந்த ஆலயங்களை கண்டறிய ஒரு குழுவும், அவ்வாறு கண்டறியப்பட்ட ஆலயங்களில் அந்தந்த ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் வழிபாடுகளை தொடங்க ஒரு குழுவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன .
இதுவரை காஞ்சிபுரம மாவட்டத்தில் கண்டறியப்பட்ட, சிதிலமடைந்த ஆலயங்களில் மீண்டும் வழிபாடுகளை நடத்திடசெய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன .இதனை கண்ணுறும் அன்பர்கள் தங்களுக்கு விருப்பமிருப்பின் தாங்களும் இப்பணியில் இணைந்துகொள்ள வசதியாக தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி , தொலைபேசி எண் அகியவற்றை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் . மேலும் இத்தகைய புராதனமான ஆலயம் ஏதும் தங்கள் பகுதியில் சிதிலமடைந்த நிலையில் இருக்குமானால் அதுபற்றி தெரிவிக்குமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .
GIRIDHARAN M
MOBILE NUMBER:+91-7200086562
Email id: 1918shirdibaba@gmail.com
YOUR CONTRIBUTION CAN BE VIA
Account Name: GIRIDHARAN M
Bank Name: STATEBANK OF INDIA
Branch : SAIBABACOLONY BRANCH(4792)
Savings Bank Account No: 11200621292
Ifsc:-SBIN0004792

www.yaagavaguru.org
ReplyDelete